கூத்து கலைஞர் கூலிப்பட்டி சுப்பிரமணி, அவர்களின் கலைவாழ்வை பதிவு செய்யும் “சபா பாக்யம்” ஆவணப்படத் திரையிடலுக்கு அன்புடன் அழைக்கிறோம். அண்ணா நூலகம், சேலம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு அனைவரும் வருக!!